/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பமும் செயல்களில் தடைகளும் ஏற்படும். புதிய முதலீடு வேண்டாம்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நல்லது.கேட்டை: பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிறு வியாபாரிகள் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.