உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் எடுக்கும் முயற்சி லாபமாகும்.அனுஷம்: நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.கேட்டை: வரவேண்டிய பணம் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !