/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னை தேடிவரும். உறவுகளுடன் மோதல் உண்டாகும்.கேட்டை: வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காதீர். வேலையில் மட்டும் கவனம் தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம்.