உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். செலவு வழியே நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில்  செல்வாக்கு உயரும்.அனுஷம்: வாகன வகையில் செலவு ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.கேட்டை: எதிர்பாராத செலவு தோன்றும். புதிய முதலீடுகளை தவிர்ப்பதும், இயந்திரப் பணியில் கவனமும் தேவை.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !