உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.அனுஷம்: ஒருசிலர் உங்களைக் குறைசொல்வர் அதற்கு பதில் சொல்ல வேண்டாம். தேவை  நிறைவேறும் நாள். கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். புதிய முதலீட்டையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !