உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதற்கு மாறாக இன்று சில செயல் நடக்கும்.அனுஷம்: உங்களுக்கு நெருக்கடி உண்டாக்கியவர் விலகிச்செல்வர். செல்வாக்கு உயரும்.  எதிர்பார்ப்பு நிறைவேறும்.கேட்டை: அவசர வேலைக்காக அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடை தாமதம் ஏற்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !