உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவி வரும்.அனுஷம்: இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வது அவசியம். வருமானத்தில் தடை உண்டாகும்.கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதை தவிர்க்கவும். ஒருசிலர் உங்களுக்கு இடையூறு செய்வார்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !