/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பு அதிகரிக்கும்.அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.கேட்டை: விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.