/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும்.கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் கவனம் தேவை.