உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: எடுக்கும் முயற்சியில் வெற்றி காணும் நாள். வேலைகள் திட்டமிட்டபடி  நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் மதிப்பு உயரும். பிறரால் முடியாத வேலை செய்து முடிப்பீர்.கேட்டை: பழைய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !