/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் நினைப்பது நடக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும்.அனுஷம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பலமுறை முயற்சித்தும் நடக்காமல் இருந்த வேலை நடக்கும்.கேட்டை: உழைப்பினால் வருமானம் திருப்தி தரும். அவசர வேலைகள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும்.