உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: உற்சாகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி பலிக்கும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். நெருக்கடி நீங்கும் நாள்.கேட்டை: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றைய பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும். வழக்கு சாதகமாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !