உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்ப்பு கைகூடும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். மனம் குழப்பத்திற்கு ஆளாகுவீர்கள். இரவுப் பயணத்தை தவிர்க்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !