உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் நெருக்கடி நீங்கும். லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.அனுஷம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.கேட்டை: எதிராக செயல்பட்டவர் ஆச்சரியப்படுமாறு மேன்மை அடைவீர்கள். தொழிலில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !