/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தொழிலில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலை முடியும்.கேட்டை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரிகளுக்கு போட்டியாளரால் ஏற்பட்ட தொல்லை விலகும்.