/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அனுஷம்: முயற்சியில் வெற்றி காண்பீர். உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை தீரும். பழைய பிரச்னை முடியும்.கேட்டை: இழுபறியாக இருந்த வேலை முடியும். நண்பர்கள் உதவியால் முயற்சி வெற்றியாகும். தேவை பூர்த்தியாகும்.