/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். திடீர் பயணம் ஏற்படும்.அனுஷம்: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.கேட்டை: வாகனப் பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.