/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்: விசாகம் 4: குழப்பம் தவிர்க்க வேண்டிய நாள். எந்த ஒன்றிலும் நிதானம் தேவை.அனுஷம்: புதிய முயற்சிகளில் இன்று கவனமாக இருப்பது நன்மையாகும்.கேட்டை: எதிர்பாராத செலவை சமாளிப்பீர். வாழ்க்கைத்துணை உங்கள் மனநிலையைப் புரிந்து செயல்படுவார்.