உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். அலைச்சல் ஏற்பட்டாலும் செயலில் லாபம் காண்பீர். அனுஷம்: உங்கள் தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.கேட்டை: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர். வெளியூர் பயணத்தை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !