உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் உங்கள் முயற்சி நிறைவேறும். அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பமடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !