/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் திருப்தி தரும்.கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும்.