உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்.அனுஷம்: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். உங்கள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !