/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். அனுஷம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேட்டை: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.