உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கேட்டை: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !