/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். அனுஷம்: தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சச்சரவு ஏற்படும். கேட்டை: வரவேண்டிய பணம்வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.