/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். கேட்டை: பணியிடத்தில் சகபணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.