உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருவாய் அதிகரிக்கும்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். உழைப்பாளர்களின் நிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !