உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நினைப்பது நடந்தேறும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும்.அனுஷம்: மறைமுகமாக தொல்லைக் கொடுத்தவர் விலகுவார். உடல், மனநிலை சீராகும்.கேட்டை: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். முன்னோரை வழிபடுவதால் நன்மை நடந்தேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !