/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற பயம் உண்டாகும்.