உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். பெரியோரின் உதவி உங்கள் முயற்சியை லாபமாக்கும்.அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். தந்தைவழி உறவுகளால் வேலை நடந்தேறும்.கேட்டை: பிறரை அனுசரித்துச்சென்று உங்கள் வேலைகளை முடித்துக்கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !