/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய முயற்சி ஆதாயம் தரும். அனுஷம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.