/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பொருளாதார நெருக்கடி விலகும்.கேட்டை: பெரியோரை சந்தித்து தடைபட்டிருந்த வேலைகளை முடித்துக் கொள்வீர்.