/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: ஆதாயமான நாள். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர். அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும்.கேட்டை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.