உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும். வரவை விட செலவு கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !