/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: பணியிடத்தில் பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நன்மையாகும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும்.