/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். நெருக்கடி நீங்கும். வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர். உங்கள் நிலை உயரும்.அனுஷம்: குழப்பம் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கேட்டை: வரவு திருப்தி தரும். உடல்நிலை சீராகும். வெளியூர் பயணத்தில் நிதானம் தேவை. குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.