உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நினைப்பது நடக்கும் நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் ஏற்பட்ட தடை நீங்கும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கடன் அடையும்.கேட்டை: தெளிவுடன் செயல்பட்டு தேவைகளை அடைவீர். கேட்ட இடத்தில் பணம் வரும்.  செல்வாக்கு வெளிப்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !