உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வியாபாரம் முன்னேற்றம் அடையும் நாள் எதிர்பார்த்த வரவு வரும். நிதி நிலை உயரும். அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.கேட்டை: நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். வார்த்தைகளில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !