உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். மனக்குழப்பமும் செயல்களில் தடைகளும் ஏற்படும். அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தை தள்ளி வைப்பது நல்லது.கேட்டை: வேலையில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். வியாபாரிகள் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !