/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உற்சாகமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நிலையில் உயர்வு தோன்றும்.அனுஷம்: தடைகளைத் தாண்டி வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: விருப்பம் நிறைவேறும். நேற்று தள்ளிப்போன வேலை இன்று முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.