உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர். துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில்  லாபம் காண்பீர்.அனுஷம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் நெருக்கடி விலகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.கேட்டை: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் தோன்றும். வரவு திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !