உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: சந்திராஷ்டமம் தொடங்குவதால் முயற்சியில் கவனம் வேண்டும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.அனுஷம்: எடுக்கும் வேலைகளில் விழிப்புணர்வு அவசியம். அடுத்தவரின் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்கள்.கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி முன்னேற்றம் காண்பீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !