/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: பெரிய மனிதர்களின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.