/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.அனுஷம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கேட்டை: தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.