/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தடைகள் விலகும் நாள். விஐபிகள் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். கேட்டை: எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.