/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.அனுஷம்: கடனாக கேட்டிருந்த பணம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அக்கம்பக்கத்தினருடன் இருந்த பிரச்னை விலகும்.