/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திறமை வெளிப்படும் நாள். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடிவரும்.அனுஷம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கேட்டை: நீண்ட நாளாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.