/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்அனுஷம்: வாகன வகையில் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். கேட்டை: எதிர்பாராத செலவுகள் தோன்றும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம்.