உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். அனுஷம்: சிலர் உங்களைக் குறைசொல்வர். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !