/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நீங்கள் நினைப்பதற்கு மாறாக இன்று சில செயல்கள் நடைபெறும்.அனுஷம்: நெருக்கடி கொடுத்தவர்கள் விலகுவர். எதிலும் யோசித்து செயல்படுங்கள். கேட்டை: இன்று பிறரது உதவியை எதிர்பார்ப்பீர். வாகனப் பயணத்தில் கவனம் தேவை.